skip to main
|
skip to sidebar
உயிருக்கு மிக அருகில்
Monday, May 26, 2008
காதல் சுவடுகள்!!!
தனிமையில்
நீ
விட்டுச்சென்ற
உன்
காலடிச்சுவடுகளுக்கு
துணையாய்
என் காலணிகள்!!!!
யாருக்கும்தெரியாமல்
உன்னை நேசிக்கிறேன்
ஒரு நாள்
உனக்கே தெரியாமல்
நீ
என்னை
நேசிப்பாய்
என்று
Friday, May 16, 2008
நிழல்கள்!!!
இருவரும்
புல்தரையில் படுத்திருந்தோம்
நம் நிழல்கள்
வானத்தில்!!!
கல்லறை!!!!
உன்னை
பார்க்காத அன்று
நான்
கல்லறை
வகுப்பறை
காதலின் நினைவாக
தாச்மகல்
நட்பின் நினைவாக
நம் வகுப்பறை
திறப்பு விழா!!!
வலை உலக மக்களுக்கு என் முதல் வணக்கம்!!!!
வெகு நாளாக உங்களோடு பயணிக்க ஆசை!!! என் ஆசை இன்றுதான் உயிர்ப் பெற்றது!!!
உயிருக்கு மிக அருகில் என் குடிலை திறந்திருக்கிறேன் உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு
என் பயணத்தை தொடங்குகிறேன்!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
நான்
தமிழ்த்தம்பி
View my complete profile
இன்று வரை
▼
2008
(5)
▼
May
(5)
காதல் சுவடுகள்!!!
நிழல்கள்!!!
கல்லறை!!!!
வகுப்பறை
திறப்பு விழா!!!