Monday, May 26, 2008

காதல் சுவடுகள்!!!

தனிமையில்
நீ
விட்டுச்சென்ற‌
உன்
கால‌டிச்சுவ‌டுக‌ளுக்கு
துணையாய்
என் காலணிகள்!!!!

யாருக்கும்தெரியாமல்
உன்னை நேசிக்கிறேன்
ஒரு நாள்
உனக்கே தெரியாமல்
நீ
என்னை
நேசிப்பாய்
என்று

1 தருகைகள்:

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு கவிதை வரிகள்!