வலை உலக மக்களுக்கு என் முதல் வணக்கம்!!!!
வெகு நாளாக உங்களோடு பயணிக்க ஆசை!!! என் ஆசை இன்றுதான் உயிர்ப் பெற்றது!!!
உயிருக்கு மிக அருகில் என் குடிலை திறந்திருக்கிறேன் உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு
என் பயணத்தை தொடங்குகிறேன்!!!
Friday, May 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)

4 தருகைகள்:
வாழ்த்துக்கள்.. வருக !
வலைதளத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும், வாழ்த்துக்கள்!!
தமிழ் தம்பியா......தமிழ் கவி அரசியின் தம்பியா??
வாருங்கள் தமிழ்த்தம்பி. வாழ்த்துக்கள். இனிதே உங்கள் பயணத்தை தொடருங்கள்.
Post a Comment