Friday, May 16, 2008

வ‌குப்ப‌றை

காதலின் நினைவாக‌
தாச்மக‌ல்
ந‌ட்பின் நினைவாக‌
ந‌ம் வ‌குப்ப‌றை

2 தருகைகள்:

said...

Wow, a very good one!!

வகுப்பறையை நட்பின் நினைவிடமாக கூறியிருப்பது அருமை:))

[தாஜ்மகால் -> எழுத்துப்பிழை , திருத்திக்கொள்ளவும்]

said...

அடடா கவிதை அருமை. அதனினும் அருமை உங்கள் தூய தமிழ். வாழ்த்துக்கள் தமிழ்த்தம்பி.