Friday, May 16, 2008

நிழல்கள்!!!

இருவரும்
புல்தரையில் படுத்திருந்தோம்
நம் நிழல்கள்
வானத்தில்!!!

4 தருகைகள்:

said...

Cute lines,

ரொம்ப நல்லாயிருக்கு வரிகள்!

தொடரட்டும் உங்கள் கவிபயணம்!!

said...

நல்லா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள்.

said...

அது மேகமாய் இருக்கும்.. கலைந்தும் போகும் :P பார்த்துங்கோ..

said...

நல்லா இருக்கு..btw..